ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சமீபத்தில் தான் தனது தயாரிப்பில் வெளிவந்த ''ஹீரோ'' படத்தில், நடிகர் சுனில் ஷெட்டியின் மகள் அதியா ஷெட்டியை அறிமுகம் செய்தார் நடிகர் சல்மான் கான். இப்போது சுனில் மகனான ஆஹான் ஷெட்டியையும் அறிமுகம் செய்ய இருக்கிறார் சல்மான். ஹீரோ படத்தில் அதியாவை, சல்மான் அறிமுகம் செய்தார், ஆனால் அந்தப்படம் பெரிதாக போகவில்லை. இந்நிலையில், சுனிலின் மகள் மூலம் கிடைக்காத வெற்றியை அவரது மகன் மூலம் பெற எண்ணியுள்ளார் சல்மான். முன்பே ஒருமுறை சுனில் மகனை தான் அறிமுகம் செய்வதாக சல்மான் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.