Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கமல் கையால் விருது வாங்க காத்திருக்கும் தனுஷ்!

09 அக், 2015 - 14:35 IST
எழுத்தின் அளவு:
Dhanush-waiting-to-get-award-from-kamal

கமல் கையால் விருது வாங்க வேண்டும் என்று காத்து கொண்டிருக்கிறார் நடிகர் தனுஷ். இருதினங்களுக்கு முன்னர் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள தூங்காவனம் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை, சத்யம் தியேட்டரில் நடந்தது. அப்போது அந்த விழாவில் நடிகர் தனுஷூம் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.




தனுஷ் பேசும்போது... கமல் சார் படம் என்றாலே உலக ரீதியாக தான் இருக்கும். கமல் அருகில் நின்றபோது நான் கை கட்டியிருந்தேன், ஏன் கையை கட்டுகிறீர்கள் என்று கமல் கேட்டார், அதற்கு நான், நானாக கட்டவில்லை, உங்களை பார்த்ததும் தானாகவே கை கட்டி கொள்கிறது. அந்தளவுக்கு உங்கள் மீது மரியாதை இருக்கிறது. இந்தாண்டு சிறந்த நடிகருக்கான விருதை பல பெற்றுவிட்டேன். ஆனால் எப்போது உங்கள் கையால் (கமல்) விருது வாங்குகிறேனோ அப்போது தான் அந்த விருதுக்கும், எனக்கும் பெருமை. அந்த நாளுக்காக காத்திருக்கிறேன். உங்களது அனுபவங்கள் தான் எங்களுக்கு உற்சாகத்தையும், உத்வேகத்தையும் தருகிறது. தூங்காவனம் படத்தின் பாடல்கள், டிரைலர்கள் எல்லாவற்றையும் பார்க்கும் போது படம் மிகப்பெரிய ஹிட்டாகும் என்ற நம்பிக்கை உள்ளது.


இவ்வாறு தனுஷ் கூறினார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in