விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் |
ரசிகர்களால் மிகவும் எதிர்ப்பார்க்கப்படும் படங்களில் ஒன்றான உப்பு கருவாடு திரைப்படத்தின் இசை வருகின்ற 11ஆம் தேதி நடைபெற உள்ளது. படம் பார்த்த பிறகு எங்கள் அனைவருக்கும் மட்டற்ற மகிழ்ச்சி. தணிக்கை அதிகாரிகளால் யு சான்றிதழ் கிடைக்க பெற்றது எங்களுக்கு மிகவும் ஊக்கம் தரும் செய்தியாகும். இயக்குனர் ராதா மோகனின் படங்கள் என்றாலே இசைக்கு முக்கியத்துவம் கொடுக்கபட்டு இருக்கும் என்பது தெரிந்ததே. உப்பு கருவாடு திரைப்படத்தில் ஸ்டீவ் வாட்ஸ் என்ற பிரபல கிடார் கலைஞர் இசை அமைப்பாளராக அறிமுகமாகிறார். இந்தப் படத்தின் மூலம் அவர் ஒரு தேர்ந்த இசை அமைப்பாளராக வருவார் என்ற நம்பிக்கை பாடல்கள் கேட்ட அனைவருக்கும் வரும். அக்டோபர் 11ஆம் தேதி வெளி வர இருக்கும் இந்தப்படத்தின் இசை படத்தின் வெற்றிக்கு நிச்சயம் கட்டியம் கூறும் எனக் கூறினார் தயாரிப்பாளர் ராம்ஜி நரசிம்மன்.