ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பிரபல இந்தி நடிகை கீதா பாஸ்ராவும் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்கும் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார்கள். கீதா, ஹர்பஜனின் நீண்ட நாள் தோழியாக இருந்து பின்பு காதலியாகி இப்போது மனைவியாக இருக்கிறார்.
கீதா பாஸ்ரா, ஹர்பஜன் சிங் திருமணம் வருகிற 29ந் தேதி மும்பை நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நடக்கிறது. திருமணத்திற்கு முன்பும், பின்பும் என 5 நாட்களுக்கு திருமண கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் பாலிவுட் நட்சத்திரங்கள், கிரிக்கெட் வீரர்கள் கலந்து கொள்கிறார்கள். திருமண வரவேற்பு நிகழ்ச்சி நவம்பர் முதல் தேதி மும்பையில் நடக்கிறது. இதில் அரசியல் கட்சி பிரமுகர்கள், உலக கிரிக்கெட் வீரர்கள் கலந்து கொள்கிறார்கள்.