ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? |
சிவாஜி, பத்மினி நடித்த கர்ணன் படத்தை பி.ஆர்.பந்துலு இயக்கி இருந்தார். எம்.எஸ்.விஸ்வநாதன் இசை அமைத்து இருந்தார். சிவாஜியின் சினிமா வாழ்க்கையின் மயில்கல்லாக இருந்த படம் அப்போதே வெள்ளி விழா கண்ட படம். கடந்த 2013ம் ஆண்டு கர்ணன் படத்தை டிஜிட்டல் மயமாக்கி, புதிய நவீன ஒலிசேர்ப்புடன் வெளியிட்டார்கள். அப்போதும் 100 நாட்கள் ஒடி சாதனை படைத்தது.
இந்த ஆண்டு கர்ணன் படம் வெளிவந்த பொன்விழா ஆண்டு. இதையொட்டி கர்ணன் படத்தை மீண்டும் வெளியிட முடிவு செய்திருக்கிறார்கள். முன்பு டிஜிட்டல் மயமாக்கியபோது சில குறைகள் இருந்தது. அவற்றை தவிர்த்து மீண்டும் புதிய தொழில்நுட்பத்தில் மெருகூட்டி மீண்டும் வெளியிட இருக்கிறார்கள். கடந்த முறை வெளியிட்ட திவ்யா பிக்சர்ஸ்சே மீண்டும் வெளியடுகிறது.