சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் |
பிரபல ஆபாச நடிகையான சன்னி லியோன், தற்போது பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். தனது அதிரடி கவர்ச்சியால் ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். அவர் நடிப்பில் உருவாகியுள்ள படம் மஸ்திஜாதே. இப்படத்தில் படுகவர்ச்சியாக நடித்திருக்கிறார் சன்னி லியோன். சென்சார் அதிகாரிகளே ஆரம்பத்தில் இப்படத்தை சென்சார் செய்ய மறுப்பு தெரிவித்தனர். பின்னர் ஒருவழியாக சென்சார் செய்யப்பட்டு தற்போது ரிலீஸ்க்கு தயாராகி உள்ளது. இப்படம் வருகிற டிசம்பர் 4ம் தேதி ரிலீஸாக இருக்கிறது. அன்றைய தினம் தான் அமிதாப் பச்சன், பர்கான் அக்தர், அதிதி ராவ் நடிப்பில் உருவாகியுள்ள வசீர் படமும் ரிலீஸாக இருக்கிறது. இதனால் இரண்டு படங்களுக்கும் மோதல் உருவாகியுள்ளது.