ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சல்மான் கான் முதல் ஆலியா பட் வரை பல பாலிவுட் பிரபலங்களும், தங்களின் சொந்தகுரலில் ஏராளமான பாடல்களை பாடி ரசிகர்களின் நெஞ்சங்களை கொள்ளை கொண்டுள்ளனர். அந்த வகையில், தற்போது மற்றொரு பாலிவுட் பிரபலமும், சிங் இஸ் பிளிங் படத்தின் மூலம் பாடகராக அறிமுகமாக உள்ளார். அவர் வேறுயாமில்லை. இந்த படத்தின் இயக்குனரும் நடிகருமான பிரபுதேவா தான். இசையமைப்பாளர் சந்தீப் ஷிரோத்கருடன் பணியாற்றிய போது பிரபுதேவாவின் குரல் வளத்தை பார்த்து, படத்தில் கோவாவில் படமாக்கப்பட்ட பாடலுக்கு பிரபுதேவாவையே பின்னணி பாடச் சொல்லி சந்தீப் கேட்டுள்ளார். இதனை ஏற்று பிரபுதேவாவும் தனது இசை திறமையை காட்ட, மாதிரிக்கு பாடிக் காட்டினாராம். அது இசையமைப்பாளருக்கு பிடித்து போக, அந்த பாடலை பிரபுதேவாவையே பாட வைத்து விட்டாராம். பிரபுதேவா இயக்கும் சிங் இஸ் பிளிங் படம் அக்டோபர் 2ம் தேதி ரிலீசாக உள்ளது.