Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஜி.வி.பிரகாஷை முற்றுகையிடும் இளவட்ட டைரக்டர்கள்

20 செப், 2015 - 14:30 IST
எழுத்தின் அளவு:
New-directors-approach-G.V.Prakash

டார்லிங் படத்தை அடுத்து ஜி.வி.பிரகாஷ் நடித்து வெளியாகியுள்ள படம் த்ரிஷா இல்லன்னா நயன்தாரா. இந்த படத்தை பார்த்தவர்கள் பிட்டு படம் போன்று இருப்பதாக கருத்து கூறி வருகின்றனர். அதோடு, சில ஏரியாக்களில் நல்ல படமாக இருக்கும் என்று நம்பி தியேட்டருக்குள் செல்லும் பெண்கள் அங்கே பேசப்படும் வசனங்களையும், காட்டப்படும் காட்சிகளையும் பார்த்து விட்டு தப்பான படத்துக்கு வந்து விட்டோமே என்று தெறித்து ஓடிக்கொண்டிருப்பதும் நடந்து வருகிறதாம்.

இது ஒருபக்கம் நடந்தாலும், தங்களுக்கேற்ற கசமுசா படம் என்று இளவட்ட ரசிகர்கள் த்ரிஷா இல்லன்னா நயன்தாரா படத்தை பார்க்க தியேட்டர்களை நோக்கி படையெடுத்தும் வருகின்றனர். இதையடுத்து, இளவட்ட டைரக்டர்களுக்கு ஜி.வி.பிரகாஷை வைத்து படம் இயக்கும் ஆர்வம் அதிகரித்து விட்டது. இந்த ஜெனரேசனுக்கேற்ற கதையை ஜி.வி.பிரகாஷ்தான் சரியாக தேர்ந்தெடுத்து நடிக்கிறார் என்று இன்னும் அதிரடியான கிளாமர் கதைகளுடன் அவரை முற்றுகையிட்டு வருகின்றனர்.


ஆனால் கோலிவுட்டை சேர்ந்த தனது அபிமானிகள், த்ரிஷா இல்லன்னா நயன்தாரா படத்தைப்பார்த்து விட்டு ரொம்ப ஓவர் டோஸ் கொடுத்து இமேஜை கெடுத்து விட்டீர்களே என்று ஜி.வி.பிரகாஷின் காது கடித்து விட்டார்களாம். அதனால் அடுத்து இதுபோன்ற கதைகளில் நடிப்பதில் அவர் இறங்குவாரா? மாட்டாரா? என்பது போகப்போகத்தான் தெரியும்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in