ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சின்னத்திரை, பெரிய திரை நட்சத்திரங்கள் கலந்து கொண்டு கலக்கும் வேடிக்கை நிகழ்ச்சி தோஸ்து படா தோஸ்து கடந்த 6ந் தேதி முதல் புதுயுகம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. நட்சத்திரங்கள் தங்கள் சக நடிகர்கள், கல்லூரி நண்பர்களுடன் கலந்து கொள்கிறார்கள். பல ரவுண்டுகளாக நடத்தப்படும் வேடிக்கையான போட்டிகளில் ஜெயித்து தங்களை தோஸ்து படா தோஸ்து என்பதை நிரூபிக்க வேண்டும். பாடுவது, ஆடுவது, கொஞ்சம் ரிஸ்கான விளையாட்டுகளும் இந்த ரவுண்டுகளில் அடங்கும். மற்ற நிகழ்ச்சிகள் போன்று இதில் வெற்றி தோல்வி என்று எதுவும் கிடையாது. எல்லாமே ஜாலியான நிகழ்ச்சிகளாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் இரவு 8 மணிக்கு இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.