ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
மாநில அரசின் சிறந்த நடிகை விருது, "நீங்க மீண்டும் நடிக்கணும்" என்று மஞ்சு வாரியாரின் அழைப்பு இவையெல்லாம் நேரம் பார்த்து தமிழ் சினிமாவுக்கு வந்த நஸ்ஸ்.... நடிகைக்கு மீண்டும் நடிப்பு ஆசையை தூண்டிவிட்டிருக்காம். "இரண்டு வருடத்துக்கு பிறகுதான் குழந்தை பெத்துக்குவேன்"னு இவர் பேட்டி தட்டிவிட்டது நடிப்பு ஆசையில்தானாம். நடிகர் கணவர் மனைவி நடிக்க ஓகே சொன்னாலும் இயக்குனர் மாமனார் ரெட் சிக்னல் காட்டுகிறாராம். இதனால் மாமனார் குடும்பத்துக்கும் நடிகைக்கும் மனக்கசப்பு வர சொந்த மாநிலத்தை விட்டு பெங்களூரில் கட்டியுள்ள சொகுசு பங்களாவில் குடியேற இருக்காராம் நடிகை.