ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தமிழ், மலையாளம், தெலுங்கு சினிமாவில் பல வருடங்களாக கவர்ச்சி வேடங்களில் நடித்தும், ஆடியும் வருகிறவர் பாபிலோனா. இவருக்கும், ஆரணியைச் சேர்ந்த தொழிலதிபர் சுந்தர் பவுல்ராஜ் என்பவருக்கும் காதல் இருந்து வந்தது. இருவர் வீட்டிலும் காதலுக்கு சம்மதம் தெரிவிக்கவே திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தார்கள். இருவரின் திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சி, சாலிகிராமத்தில் உள்ள பாபிலோனா வீட்டில் நடந்தது. இதில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். திருமணம் செப்., 9ம் தேதி நடைபெறும் என்று முடிவு செய்யப்பட்டது. அதன்படி இவர்களது திருமணம் சென்னை, வடபழனியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் கிறிஸ்தவ முறைப்படி நடந்தது.