ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சென்னையில் உள்ள பிரபலமான கேமரா நிறுவனமான ஸ்டீரியோ விஷன் ஹாலிவுட்டில் பயன்பாட்டில் உள்ள மூன்று முக்கிய நவீன கேமராக்களை கோலிவுட்டுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. அதில் ஒன்று ரோபோட்டிக் ஆர்ம் என்ற கேமரா. இந்த ஸ்டீரியோ விஷன் கேமரா புகழ்பெற்ற ஹாலிவுட் படங்களான பேர்ல் ஹார்பர், பெர்பெக்ட் ஸ்ராம் படங்களில் பயன்படுத்தப்பட்டது. ஆஸ்கர் விருதை வென்ற கேமரா.
அடுத்து ஹைடெக் அண்டர் வாட்டர் மல்டி கேமரா, இது தண்ணீருக்கு அடியில் 200 மீட்டர் ஆளத்திலும் வேலை செய்யக்கூடியது. மூன்றாவது கேமரா மைக்ரோ கேப்சர் எச்டி. இது வெயில், மழை, பனி, தூசி என எந்த சூழ்நிலையிலும் பயன்படுத்தக்கூடியது. சினிமாவில் ஆக்ஷன் காட்சிகள், மிகச் சிறிய பொருளை கூட தெளிவாக காட்டும் மைக்ரோ காட்சிகள் ஆகியவற்றை தெளிவாக படம்பிடிக்க கூடியது. விளம்பர படங்கள் எடுக்க உதவக்கூடியது.