விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் |
இது பேய்பட சீசன். இந்த சீசன் தொடங்குவதற்கு முன்பே சிலந்தி படத்தின் தயாரிப்பாளர் சங்கர் தன் பெயரை ஹிருஷிகேச அச்சுதன் சங்கர் என்று மாற்றி கொண்டு இயக்கிய படம் கோப்பெரும்தேவி. சக்தி டாக்கீஸ் ஏ.ராஜசேகர் ரெட்டி தயாரித்திருக்கிறார். எஸ்.எம்.பிரசாந்த் இசையமைத்துள்ளார் .
இதில் கோவை சரளா, வி.டி.வி கணேஷ், சிங்கம்புலி, ஸ்ரீமன், சாமி நாதன், வெண்ணிற ஆடை மூர்த்தி, பாண்டு, சாம்ஸ், அனுமோகன், வெங்கல்ராவ், பயில்வான் ரங்கநாதன், அல்வா வாசு உள்பட 18 நகைச்சுவை நடிகர்கள் இணைந்து நடித்துள்ளார்கள் . இவர்களுடன் ஊர்வசி, தேவதர்ஷினி, டெல்லி கணேஷ், இளவரசு ஆகியோரும் நடித்திருக்கிறார்கள். ஆராத்யா என்ற புதுமுக நடிகை கதாநாயகியாகவும் பேயாகவும் நடித்துள்ளார்.