ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
அஞ்சாதே, கோ படங்களில் நடித்த அஜ்மல் அதன்பிறகு வெற்றிச் செல்வன் உள்பட சில படங்களில் நடித்தார். இங்கு பெரிய வாய்ப்புகள் அமையாததால் மலையாளம் தெலுங்கு படங்களில் நடிக்கிறார்.
தெலுங்கில் தற்போது வம்சி இயக்கும் மெல்லக தட்டின்டி மனசு தலுப்புலு என்ற படத்தில் நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக நிக்கிதா, தனுஜா நடிக்கிறார்கள். சக்ரி இசை அமைக்கிறார். ரகு ஒளிப்பதிவு செய்கிறார். இந்தப் படம் மெல்ல திறந்தது மனசு என்ற பெயரில் டப் செய்யப்பட்டு தமிழிலும் வெளியிடப்படுகிறது.