ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பஜ்ரங்கி பைஜான் படம் பாக்ஸ் ஆபிசில் சாதனை நிகழ்த்தியதை தொடர்ந்து அதே இயக்குநர் கபீர் கானின் இயக்கத்தில் உருவாகியுள்ள பான்டோம் படமும், வசூலில் சாதனை புரிந்துள்ளது. கபீர் கான் இயக்கத்தில், சயீப் அலி கான், காத்ரீனா கைப் நடிப்பில் வெளியாகியுள்ள பான்டோம் படம், வெளியான முதல்நாளிலேயே ரூ. 8.46 கோடி வசூல் செய்துள்ளது. மும்பை, டில்லி, பெங்களூரு நகரங்களில், படத்திற்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர். சயீப் அலி கான் நடித்து இறுதியாக வெளிவந்த ஹாப்பி எண்டிங் படம், முதல்நாளில் ரூ. 4 கோடி வசூல் செய்திருந்த நிலையில், பான்டோம் படம், ரூ. 8 கோடி அளவிற்கு வசூல் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.