ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
வந்தா மல படத்தின் இசை அமைப்பாளர் சாம் டி.ராஜ். இகோர் இயக்கிய இந்தப் படம் பெரிதாக ஓடாவிட்டாலும் பாடல்கள் ஹிட்டாகி உள்ளன. அடுத்து அண்டாவ காணோம் படத்துக்கு இசை அமைத்து வருகிறார். அவர் கூறியதாவது:
சொந்த ஊர் திருச்சி. சிறுவயது முதலே இசையில் ஆர்வம். முறைப்படி இசை கற்று வெளிநாடுகளுக்கு சென்றேன். அங்குள்ள நட்சத்திர ஓட்டல்களில் கிதார் வாசிப்பாளராக இருந்தேன். அரபு நாடுகளில் உள்ள ஓட்டல்களில் பணியாற்றியோது ஈரானி பட இயக்குனர்களின் அறிமுகம் கிடைத்து. அவர்களின் படங்களுக்கு இசை ஒத்துழைப்பு வழங்கினேன். அதன் மூலம் அரேபிய இசை வடிவத்தை கற்றுக் கொண்டேன்.