ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
லொள்ளு சபா நடிகரான சந்தானம், சினிமாவில் படிப்படியாக வளர்ந்தவர். ஆரம்பத்தில் அவர் தட்டுத்தடுமாறி வந்தபோது சிம்புதான் தனது படங்களில் அவருக்கு வெயிட்டான காமெடி ரோல் கொடுத்து அவரை பிரகாசிக்க வைத்தார். அந்த நன்றிக்கடன் காரணமாக இப்போதுவரை சிம்பு படங்களில் நடிக்க சந்தானம் கறாலாக சம்பளம் பேசுவதே இல்லை. அதோடு, மேடைகளில் சிம்புவே எனது ஹாட்பாதர் என்றும் கூறி வருகிறார்.
மேலும், தான் முன்னணி காமெடியனாக நடித்து வந்தபோது, தான் நடித்த படங்களின் ஆடியோ விழாக்களில்கூட சந்தானம் கலந்து கொண்டதில்லை. ஆனால் அவர் தயாரிப்பாளர், ஹீரோ என்று ஆனபிறகு அவரது நடவடிக்கையில் நிறைய மாற்றங்கள். குறிப்பாக ஒரு படத்தை தயாரித்து வெளியிடுவது இன்றைய நிலையில் சாதாரண விசயமல்ல என்பதை தெரிந்து விட்டார் சந்தானம்.