பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை |
நல்ல திரைப்படம் எடுக்கும் இயக்குனர்கள் அவர்களது படத்திற்கு சிறப்பான பின்னணி இசை வேண்டுமென நினைத்தால் இளையராஜாவைத்தான் தங்களது முதல் தேர்வாக வைத்துக் கொள்வார்கள். இந்தியத் திரையுலகில் இளையராஜாவின் பின்னணி இசை என்பது மெய் மறக்கச் செய்யும் இசையாகவும், உருக வைக்கும் இசையாகவும் இருக்கும். 'காக்கா முட்டை' என்ற சிறந்த படத்தைக் கொடுத்த இயக்குனர் மணிகண்டன் 'குற்றமும் தண்டனையும்' என்ற படத்தை ஏற்கெனவே எடுத்து முடித்து வைத்திருந்தார். படப்பிடிப்பு முடிந்த பின் அந்தப் படத்திற்கு யாரை இசையமைக்க வைத்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தவருக்கு முதல் தேர்வாக இருந்தவர் இளையராஜாதானாம்.