மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
இளம்பெண்கள், என்னை தங்களது சகோதரனாக ஏற்க தயங்குவதாக, பாலிவுட் இளம்நடிகர் சித்தார்த் மல்ஹோத்ரா கூறியுள்ளார். பிரதர்ஸ் படத்தில், அசாத்திய நடிப்பை வெளிப்படுத்தியதன் மூலம் பாலிவுட் திரையுலகில் குறிப்பிடத்தக்க நடிகராக உயர்ந்திருப்பவர் சித்தார்த் மல்ஹோத்ரா. ரக்ஷா பந்தன் பண்டிகை, இவ்வார இறுதியில் கொண்டாடப்பட இருப்பதையொட்டி அதுகுறித்து சி்த்தார்த் மல்ஹோத்ரா கூறியதாவது, நான் பள்ளி படிக்கும் காலத்திலிருந்தே, எனக்கு யாரும் ராக்கி கட்டியது இல்லை, எனது குடும்ப உறுப்பினர்கள் கூட எனக்கு ராக்கி கட்டியது இல்லை. என்னை சகோதரனாக ஏற்க, இளம்பெண்கள் தயங்குவதாக அவர் கூறியுள்ளார்.