ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
த்ரிஷ்யம் படத்திற்கு பிறகு ஒரு வெற்றிக்காக காத்திருந்த மோகன்லாலுக்கு சூப்பர்ஹிட் படமாக அமைந்திருக்கிறது லோஹம். த்ரிஷ்யத்திற்கு பிறகு தொடர் தோல்விகளை சந்தித்த மோகன்லால் விரக்தியில் இருந்தார். அவரது ரசிகர்களும் உற்சாகமிழந்திருந்தனர். லோஹம் அவர்களை உற்சாகப்படுத்தியிருக்கிறது. கடந்த 20ந் தேதி படம் ரிலீசானது. கேரளாவில் மட்டும் 141 தியேட்டர்களில் வெளியான லோகம் முதல் நாளில் 2 கோடியே 13 லட்சம் ரூபாய் வசூலித்து சாதனை படைத்துள்ளது. இது த்ரிஷ்யத்தின் வசூலை விட கூடுதலாகும். படத்தின் மொத்த பட்ஜெட் சுமார் 7 கோடி அதனை வெள்ளி, சனி, ஞாயிறு மூன்று நாட்களிலேயே வசூலித்துவிட்டது லோகம்.