Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மீண்டும் மெளலி இயக்கத்தில் கமல்ஹாசன்...

23 ஆக, 2015 - 15:57 IST
எழுத்தின் அளவு:
Kamal-again-in-Moulis-direction

தூங்காவனம் படத்தின் போஸ்ட் புரொடெக்சன் மற்றும் டப்பிங் பணிகள் இன்னும் சில தினங்களில் நிறைவடைய உள்ள நிலையில், கமல்ஹாசன் அடுத்ததாக, மெளலி இயக்கத்திலான படத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


மற்றவை நேரில், அண்ணே அண்ணே, ஒரு புல்லாங்குழல் அடுப்பு ஊதுகிறது உள்ளிட்ட படங்களின் மூலம் தனித்துவமான இயக்குநர் என்ற பெயரை பெற்றிருந்த மெளலி, கமல்ஹாசனுடன் இணைந்து "பம்மல் கே சம்பந்தம் மற்றும் நள தமயந்தி" உள்ளிட்ட படங்களில் இணைந்து பணியாற்றியுள்ளார்.


ஒவ்வொரு படத்திற்கும் வித்தியாசமான கதைகளாக தேர்ந்தெடுத்து நடித்து வரும் கமல்ஹாசன், உத்தமவில்லன், பாபநாசம், தூங்காவனம் படங்களுக்கு பிறகு, காமெடி படத்தில் நடிக்க திட்டமிட்டுள்ளார்.


இதனிடையே 5க்கு மேற்பட்ட இயக்குநர்கள், தங்களது காமெடி கதைகளோடு, கமல்ஹாசனை அணுகியிருக்கும் நிலையில், கமல், தனது ஆஸ்தான இயக்குநரான சிங்கீதம் சீனிவாசராவ் அல்லது மெளலியின் இயக்கத்திலான படத்திலேயே அடுத்த நடிக்க திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது. இதனை உறுதிப்படுத்தும் வகையில், கமல்ஹாசன் - மெளலி இடையேயான சந்திப்பு சமீபத்தில் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.


தூங்காவனம், படத்தை வரும் தீபாவளிக்குள் வெளியிட அப்படக்குழு துரிதமாக செயல்பட்டு வரும் நிலையில், கமல்ஹாசன், தனது புதிய படம் குறித்த அறிவிப்பை விரைவில் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.....


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in