அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா |
த்ரிஷாவின் மானேஜர் கிரிதர், த்ரிஷா நடிப்பில் தயாரிக்கும் படம் நாயகி. கோவி என்ற புதுமுகம் இயக்குகிறார். த்ரிஷாவுடன் கணேஷ் வெங்கட்ராம், கோவை சரளா, சென்ட்ராயன், மற்றும் சில தெலுங்கு நடிகர்களும் நடிக்கிறார்கள். ஜகதீஷ் ஒளிப்பதிவு செய்கிறார். ரகுகுன்ச்சே இசை அமைக்கிறார்-. இதன் படப்பிடிப்புகள் தொடங்கியது.
படம் பற்றி த்ரிஷா கூறியதாவது: கிரிதர் என்னிடம் 10 வருடமாக மாஜேனராக இருக்கிறார். சில மாதங்களுக் முன்பு என்னை சந்தித்து படம் தயாரிக்கப் போகிறேன். என்றார் அதை நான் நம்பவில்லை சரி செய்யுங்கள் என்று கூறினேன். கடந்த மாதம் கோவியை அனுப்பி என்னிடம் கதை சொல்லச் சொன்னார். அவர் வந்து கதை சொன்னதும் பிடித்திருந்தது நடிக்க ஒப்புக் கொண்டேன்.