ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ரஜினிகாந்த் நடித்து வெளிவந்து சூப்பர் ஹிட்டாக ஓடிய படங்களின் தலைப்புகளை மீண்டும் தங்களது படங்களுக்கு வைப்பதற்கு இன்றைய இளம் நட்சத்திரங்கள் அதிகம் விரும்புகிறார்கள். விரைவில் விஷால் நடித்து வெளிவர உள்ள 'பாயும் புலி' படம், பாபி சிம்ஹா நடிக்க உள்ள 'வீரா' என புதுப் படங்களுக்கும் ரஜினி பட டைட்டில்களை வைப்பது வழக்கமாகி விட்டது. ஏற்கெனவே, ரஜினி பட டைட்டில்களில்சில படங்கள் வந்திருக்கின்றன.
இப்போது விஜயகாந்த் நடித்த 'சேதுபதி ஐ.பி.எஸ்' படத்தின் டைட்டிலை விஜய்சேதுபதி நடிக்க உள்ள ஒரு புதிய படத்திற்கு 'ஐ.பி.எஸ்' என்பதை எடுத்து விட்டு 'சேதுபதி' என பெயரிட்டிருக்கிறார்கள். 'பண்ணையாரும் பத்மினியும்' படத்தை இயக்கிய அருண்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, ரம்யா நம்பீசன் மற்றும் பலர் இநத்ப் படத்தில் நடிக்க உள்ளார்கள். படத்தில் விஜய் சேதுபதி காவல் துறை அதிகாரியாக நடிக்க உள்ளாராம்.