ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சந்தானம் ஹீரோவாகும் அடுத்த படம் எது என்று கேள்வி இருந்து வந்தது. இப்போது அவரது அடுத்த படம் பற்றி நம்பத்தகுந்த தகவல் வந்து இருக்கிறது. அவர் மீண்டும் தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்துக்கு நடிக்க இருக்கிறார். இயக்குபவர் இயக்குநர் ராம்பாலா.இவர் விஜய் டிவியில் பணியாற்றியவர் மட்டுமல்ல சந்தானத்தின் நெருங்கிய நண்பரும் கூட. சந்தானம் ஜோடியாக த்ரிஷா, நயன்தாரா, ஹன்சிகா இவர்களில் ஒருவர் நடிக்கலாம் என்கிற பேச்சு உள்ளது. இது ஒரு காமெடி, பேய்ப்படமாக உருவாக இருக்கிறதாம்.