Advertisement

சிறப்புச்செய்திகள்

ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தல 57 படத்தின் தயாரிப்பாளர், இயக்குநர் யார்?

20 ஆக, 2015 - 13:44 IST
எழுத்தின் அளவு:
Ajith-kumar-in-Vikram-Kumars-direction

ஏ.எம்.ரத்னம் தயாரிப்பில், வீரம் சிவா இயக்கத்தில், தற்போது அஜித் நடித்து வரும் படம் (தல56) முடியும் தறுவாயில் உள்ளது. இந்தப் படத்தை அடுத்து அஜித் நடிக்கும் படம் எது? இந்தக் கேள்வி அஜித் ரசிகர்களுக்கு மட்டுமல்ல, திரைத்துறையில் உள்ளவர்களுக்கும் உண்டு.


அஜித்தின் அடுத்தப் படம் குறித்து பல்வேறு தகவல்கள் காதில் விழுந்தாலும், ஓரளவு நம்பகமான தகவல் என்றால்.... சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில், விக்ரம் குமார் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் என்பதுதான். விக்ரம் குமார் இயக்கிய யாவரும் நலம் படத்தைப் பார்த்துவிட்டு அவரை நேரில் அழைத்த அஜித், தனக்காக ஒரு சப்ஜெக்ட் ரெடி பண்ணும்படி சொன்னாராம். அஜித் சொன்னபடி அவருக்கு ஏற்ற கதையை ரெடி பண்ணிய விக்ரம்குமார், அவரிடம் கதையை சொல்லி இருக்கிறார். கதை அஜித்துக்குப் பிடித்திருந்தும் ஏனோ அப்போது இருவரும் இணையவில்லை.


பிறகு மனம் என்ற தெலுங்குப்படத்தை இயக்கப்போன விக்ரம்குமார், தற்போது சூர்யாவை வைத்து 24 என் படத்தை இயக்கி வருகிறார்.


இந்தநிலையில் சில மாதங்களுக்கு முன் விக்ரம்குமாரை அழைத்த அஜித் ஏற்கனவே சொன்ன சப்ஜெக்ட்டில் நடிக்க ஆர்வத்துடன் உள்ளதாக சொன்னதோடு, சத்யஜோதி பிலிம்ஸில் கதை சொல்லிவிட்டு வரும்படி அவரை அனுப்பி வைத்திருக்கிறார். விக்ரம்குமார் சொன்ன சத்யஜோதி பிலிம்ஸ் தியாகராஜனுக்கும் பிடித்துப்போக...


அஜித்தின் அடுத்தப் படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்க, விக்ரம்குமார் இயக்குவதாக அடிபடும் செய்தியின் பின்னணி இதுதான்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in