சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் |
பிரியாணி நடிகருக்கும், மகாராணியாக நடித்து புகழ்பெற்ற உசர நடிகைக்கும் இருந்து வந்த நெருக்கமான உறவில் விரிசல் விழுந்திருக்காம். "குண்டு பெண்ணாக நடிக்கும் படத்துடன் நடிப்புக்கு முழுக்கு போடுகிறேன் கல்யாணம் பண்ணிக்கலாம்" என்று நடிகை நச்சரித்தாராம். "பிக் அப் டிராப்தான் என்னோட பாலிசி, மேரேஜ் பிக்ஸ் பண்றது பேமிலிதான்" என்று தன்னோட சுயமுகம் காட்டினாராம் நடிகர். அதிர்ச்சி அடைந்த மகாராணி நடிகை உன் சங்காத்தமே வேணாம் என்று ஒதுங்கிக் கொண்டாராம்.