ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
தில்வாலே படத்தின் ரிலீசிற்கு பிறகு, தனது சம்பளத்தை அதிகரிக்க கஜோல் திட்டமிட்டுள்ளார். பாலிவுட் திரையுலக ரசிகர்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்தவர் நடிகை கஜோல். நீண்ட இடைவெளிக்கு பிறகு, தில்வாலே படத்தின் மூலம், கஜோல் மறுபிரவேசம் செய்துள்ளார். இந்த படத்தில், ஷாரூக் கானிற்கு ஜோடியாக, கஜோல் நடித்துள்ளார். இந்த படத்திற்காக, கஜோலுக்கு ரூ. 5 கோடி சம்பளமாக வழங்கப்பட்டுள்ளது. கரீனா கபூர், காத்ரீனா கைப் உள்ளிட்ட முன்னணி நடிகைகளுக்கும் இதேஅளவிலேயே, சம்பளம் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இதனிடையே, தில்வாலே படத்தின் ரிலீசிற்கு பிறகு, தனது சம்பளத்தை உயர்த்த கஜோல் திட்டமிட்டுள்ளார். பாலிவுட் திரையுலகில், தற்போது கஜோலின் சேவை தேவை என்பதால், சம்பள உயர்வு, தயாரிப்பாளர்களுக்கு ஒரு பெரிய விஷயமாக இருக்காது......