Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தோஸ்த் பட டீமுக்கு விஜயசேதுபதி கொடுத்த ஷாக்!

18 ஆக, 2015 - 10:38 IST
எழுத்தின் அளவு:
Dosth-team-makes-alteration-because-of-similar-of-orange-mittai-movie

கொம்பன் படத்தை அடுத்த நாகார்ஜூனாவுடன் இணைந்து தோஸ்த் என்ற படத்தில் தமிழில் தெலுங்கில் நடித்துக்கொண்டிருக்கிறார் கார்த்தி. இந்த படத்தில் பையாவுக்கு பிறகு மீண்டும் அவருக்கு ஜோடியாகியிருக்கிறார் தமன்னா. வம்சி படத்தை இயக்கி வருகிறார்.


இந்த படத்தில் கார்த்தி மருத்துவமனையின் ஊழியராக நடிக்கிறாராம். அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற வரும் ஒரு முதியவர் வேடத்தில் நாகார்ஜூனா நடிக்கிறாராம். அப்படி வரும் நாகார்ஜூனா, ஊழியர் கார்த்திக்கிற்கு ஏகப்பட்ட டார்ச்சர் கொடுப்பாராம். இதை மையப்படுத்திதான் அப்படம் உருவாகிறதாம். ஆனால், சமீபத்தில் விஜயசேதுபதி நடிப்பில் வெளியான ஆரஞ்சு மிட்டாய் படமும் கிட்டத்தட்ட இதேபோன்ற கதையில்தான் உருவானது. அதாவது ஆம்புலன்ஸ் ஊழியருக்கு, முதியவர் கொடுக்கும் டார்ச்சரைதான் படமாக்கியிருந்தார்கள். விளைவு, வேகமாக வளர்ந்து வந்த தோஸ்த் படம் டீம் இப்போது ஷாக் ஆகியுள்ளது. அதே கதையை தொடர முடியாது என்பதால், கதையில் சிலபல திருத்தங்களை செய்து கொண்டிருப்பதாக கூறுகிறார்கள்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in