அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு |
ஆர்யாவின் தம்பி சத்யா நடிப்பில் வெளியான முதல் படம் புத்தகம். அந்த படத்தை சின்னத்திரை நடிகர் விஜய் ஆதிராஜ் இயக்கியிருந்தார். ஆனால் அதற்கு முன்பே ஆர்யா தயாரிப்பில் படித்துறை என்றொரு படத்தில் சத்யா நடித்தார். ஆனால் அந்த படத்தின் மீது திருப்தி இல்லாததால் அப்படியே கிடப்பில் போட்டு விட்டார் ஆர்யா. மேலும், அந்த படத்துக்கு ஒரு தொகையை செலவு செய்த ஆர்யா, பின்னர் சத்யா நடித்த அமரகாவியம் படத்தையும் தயாரித்தார். ஆனால், புத்தகம் படத்தைப் போலவே அந்த படமும் ப்ளாப் ஆகி விட்டது. அதன்பிறகு ராட்டினம் டைரக்டர் இயக்கத்தில் சத்யா நடித்த எட்டுத்திக்கும் மதயானை படமும் ஓடவில்லை.