ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி இயக்குனர்களாக இருந்தவர்கள் பாரதிராஜா, கே.பாக்யராஜ், ஆர். பாண்டியராஜன். ஆனால் இவர்கள் மூன்று பேரின் வாரிசுகளான மனோஜ், சாந்தனு, பிருத்வி ஆகிய மூன்று நடிகர்களுமே சினிமாவில் இருக்கிற இடமே தெரியாமல் இருக்கிறார்கள். அதோடு மூன்று பேருமே மற்ற ஹீரோக்களை வைத்து மெகா ஹிட் படங்களை கொடுத்தனர். ஆனால் தங்களது மகன்களை வைத்து ஒரு ஹிட்கூட அவர்களால் கொடுக்க முடியவில்லை. அதனால் அவர்களே இப்போது மகன்களை வைத்து ரிஸ்க் எடுக்க தயாராகயில்லை.
இதனால் மேற்படி வாரிசு நடிகர்கள் இப்போது சரியான படவாய்ப்புகளே இல்லாமல் இருக்கின்றனர். அவர்கள் நடித்த படங்களும் விற்பனையாகாமல் தேங்கியுள்ளன. இந்த நிலையில், கவுண்டமணி முக்கிய வேடத்தில் நடித்துள்ள வாய்மை என்ற படத்தில் மனோஜ், சாந்தனு, பிருத்வி ஆகிய 3 பேருமே இணைந்து நடித்துள்ளனர். அந்த ராசிதானோ என்னவோ படம் இப்போது வரை ரிலீசாகாமல் கிடக்கிறது.