பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை |
பாலிவுட் இயக்குநர் தனுஜா சந்திரா இயக்கத்திலான படத்தில், ஹிருத்தி்க் ரோஷன், கரீனா கபூர் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. இந்நிலையில், தான் விரைவில் இயக்க படம் ரொமான்டிக் படம் தான் எனினும், அப்படத்தில் நடிக்க ஹிருத்திக் ரோஷன் மற்றும் கரீனா கபூரை தாங்கள் அணுகவில்லை என்று தனுஜா சந்திரா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷூத்தி படத்தில், ஹிருத்திக்கும், கரீனாவும் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தபோது, படத்தின் சூட்டிங் தொடர்ந்து தள்ளிப்போகிக்கொண்டிருந்த காரணத்தினால், அப்படத்திலிருந்து அவர்கள் இருவரும் விலகியிருந்தது குறிப்பிடத்தக்கது.