ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
பாலிவுட் சூப்பர் ஸ்டார் அக்ஷய் குமார் நடிப்பில் உருவாகியுள்ள பிரதர்ஸ் படம், வரும் 14ம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தின் ஊடே, தனது அடுத்த படமான "சிங் இஸ் பிலிங் படத்தின் டிரைலரை இணைந்து திரையிட உள்ளார். இதுகுறித்து, அக்ஷய் குமார் கூறியதாவது, சிங் இஸ் பிலிங் படத்தின் சூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. தற்போது, அப்படத்தின் டிரைலரை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம். பிரதர்ஸ் படத்தினூடே, சிங் இஸ் பிலிங் படத்தின் டிரைலரை திரையிட திட்டமிட்டுள்ளதாக கூறினார். பிரபுதேவா இயக்கத்தில் உருவாகி வரும் சிங் இஸ் பிலிங் படம், அக்டோபர் மாதம் திரைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.