ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
சஞ்சய் குப்தாவின் இயக்கத்திலான "ஜஜ்பா" படத்தின் மூலம் மீண்டும் திரையுலகிற்கு திரும்பியுள்ள ஐஸ்வர்யா ராய் பச்சன், ஜஜ்பா படத்தின் ரிலீசை தொடர்ந்து, ஏ தில் ஹை முஷ்கில் படத்தில் நடிக்க உள்ளார். ஜஜ்பா படம், அக்டோபர் மாதம் திரைக்கு வர உள்ளது. ஏ தில் ஹை முஷ்கில் படத்தி்ல நடிக்க உள்ளதன் மூலம், ஐஸ்வர்யா ராய் பச்சன் முதல்முறையாக, தர்மா புரொடெக்சன்ஸ் நிறுவன படத்தில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஏ தில் ஹை முஷ்கில் படத்தில் ஐஸ்வர்யா ராய் பச்சன் உடன் ரன்பீர் கபூர், அனுஷ்கா சர்மா உள்ளிட்டோர் நடிக்க உள்ளனர்