ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ஜெயம் ரவியின் சினிமா கேரியரை பேராண்மைக்கு முன்பு, பிறகு என இரண்டாக பிரிக்கலாம். காரணம், அதற்கு முன்பு அவர் வெறும் சாக்லேட் ஹீரோவாக மட்டுமே இருந்தார். ஆனால் பேராண்மை படத்தில் ஆக்சன் அவதாரமெடுத்தார். அந்த படத்திற்காக தனது பாடிலாங்குவேஜை முற்றிலுமாக மாற்றிக்கொண்டு என்னால் அதிரடி ஆக்சன் கதைகளிலும் நடிக்க முடியும் என்கிற நம்பிக்கையை இயக்குனர்களுக்கு ஏற்படுத்தினார்.