ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபைதான் சென்னையில் உள்ள சினிமா அமைப்புகளில் பெரியது. கோடிக்கணக்கில் சொத்துக்கள் உள்ள அமைப்பும் இதுதான். இதற்கு ஆண்டுதோறும் தேர்தல் நடத்தி புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பார்கள். இந்த ஆண்டுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் கர்நாடாகாவைச் சேர்ந்த எச்.டி.கங்கராஜ் தலைவராகவும், சங்கையா, மாதேஷ், சாகுல் ஹமீது, முருகன் ஆகியோர் துணை தலைவர்களாகவும், போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டார்கள்.