Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

புலி பாடலை இளையராஜாவுக்கு சமர்பித்த டிஎஸ்பி!

25 ஜூலை, 2015 - 17:51 IST
எழுத்தின் அளவு:
DSP-dedicate-yendi-yendi-song-to-Ilayaraja

கத்தி படத்திற்கு விஜய் நடித்துள்ள படம் புலி. முதன்முறையாக விஜய் சரித்திர பின்னணி கொண்ட படத்தில் நடித்திருக்கிறார். விஜய்யுடன் ஸ்ருதிஹாசன், ஹன்சிகா, ஸ்ரீதேவி, நான்ஈ சுதீப் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சிம்புதேவன் இயக்க, விஜய்யின் மக்கள் தொடர்பாளர் பிடி.செல்வகுமார் தயாரித்துள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் எல்லாம் முடிந்து போஸ்ட் புரொடக்ஷன்ஸ் வேலைகள் மும்முரமாய் நடந்து வருகிறது. அதேசமயம் படத்திற்கான இசை வௌியீட்டு விழாவும் ஒரு பக்கம் மும்முரமாய் நடந்து வருகிறது.

இந்நிலையில் புலி படத்தில், விஜய்யும், ஸ்ருதியும் பாடியுள்ள, ஏண்டி ஏண்டி... பாடலின் முன்னோட்டம் ஒன்று வௌியிடப்பட்டுள்ளது. இந்த டீசரில் புலி படத்தின் இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத் பேசும்போது... ஏண்டி ஏண்டி என்ற மெலோடி பாடலை விஜய்யும், ஸ்ருதியும் அவ்வளவு அழகாக பாடியுள்ளனர். பாடலும் அருமையாக வந்துள்ளது. நான் ஒரு கிதார் விரும்பி. நிறைய ரொமான்ட்டிக் பாடலை கிதாரில் உருவாக்கியுள்ளேன். இந்த பாடலை, இசைக்கடவுள் இசைஞானி இளையராஜாவுக்கு நான் சமர்ப்பிக்கிறேன். அனைவருக்கும் இந்தப்பாடல் கண்டிப்பாக பிடிக்கும் என்று டிஎஸ்பி கூறியுள்ளார்.


புலி படத்தின் இசை வௌியீடு விழா, ஆகஸ்ட் 2ம் தேதி நடைபெற இருக்கிறது. படத்தை செப்டம்பர் 17ம் தேதி ரிலீஸ் செய்கின்றனர்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in