Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஆனந்த் ஐ.பி.எஸ் ஆனது கன்னிவெடி: அடுத்த மாதம் ரிலீஸ்

20 ஜூலை, 2015 - 14:49 IST
எழுத்தின் அளவு:
Kanni-vedi-movie-name-changed

இயக்குனர் ஆர்.கே.செல்வமணி நீண்ட வருடங்களுக்கு பிறகு இயக்கி உள்ள படம் கன்னிவெடி. கடந்த 3 வருடங்களாக தயாரிப்பில் இருந்தப் படம் தற்போது முடிந்திருக்கிறது. இதில் புதுமுகங்கள் ஆனந்த், யுதாஷா, நரேன், பேயி யுக்தா ரேவதிப்ரியா நடித்துள்ளனர்.


சென்னையை தகர்க்க எண்ணும் பயங்கரவாதிகள் சென்னைக்குள் ஊடுருவுகிறார்கள். அவர்களுக்கு இடையில் சிக்குகிறது ஒரு குழந்தை. கும்பலை பிடிக்க தனி டீம் வைத்து வேட்டையில் இறங்குகிறார் ஆனந்த் என்கிற ஐ.பி.எஸ் அதிகாரி. இந்த மூன்றையும் வைத்துக் கொண்டு பரபரப்பாக செல்லும் ஒரு க்ரைம் த்ரில்லர் படம். பயங்கரவாதம் மனித சமூகத்துக்கு விரோதமானது, அழித்தொழிக்கப்பட வேண்டும் என்று கருத்தை சொல்லும் படம்.


படத்தின் பெயர் கன்னிவெடி என்பதை தற்போது ஆனந்த் ஐ.பி.எஸ் என்று மாற்றி உள்ளார் செல்வமணி. ஆகஸ்ட் மாதம் வெளிவருகிறது. இதில் கொடூர வில்லனாக நடித்திருப்பபர் ஆர்.கே.செல்வமணியேதான்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in