ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சி.வி.குமார் தயாரிப்பில் வெளியான படம் இன்று நேற்று நாளை. விஷ்ணு நாயகனாக நடித்த இந்த படத்தில் மியா ஜார்ஜ் நாயகியாக நடித்திருந்தார். ஹிப்ஹாப் தமிழா இசையமைத்த இந்த படத்தை ரவிக்குமார் இயக்கினார். டைம் மிஷினை மையமாகக் கொண்ட கதையில் தயாரான இந்த படத்தில் ஒரு கெஸ்ட் ரோலில் ஆர்யா நடித்திருந்தார். விளைவு, இப்படம் வெற்றி பெற்றதை அடுத்து அதன் 2ம் பாகம் உடனடியாக உருவாகயிருப்பதாக கோலிவுட்டில் செய்தி பரவியது. அதோடு அந்த 2ம் பாகத்தில் ஆர்யா நாயகனாக நடிப்பதாகவும் கூறப்பட்டது.