ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சுசீந்திரனின் வெண்ணிலா கபடிக்குழு படத்தில் நடித்த புரோட்டா காமெடி மூலம் பிரபலமான சூரி, இப்போதுவரை சுசீந்திரனின் அனைத்து படங்களிலும் இடம்பிடித்து வருகிறார். அதிலும் சமீபகாலமாக அவர் மதுரை பக்கமாக சென்று விட்டதால் தானும் மதுரைக்காரன் என்பதால் சூரிக்கு ரொம்ப வசதியாகி விட்டது. அந்த ஏரியா காமெடிகள் மட்டுமின்றி அங்குள்ள இளவட்டங்கள் அதிகமாக பேசும் நக்கல் நையாண்டி கலந்த வார்த்தைகளையும் அதிகமாக பேசி நடித்து வருகிறார்.