ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சல்மான் நடித்துள்ள பஜ்ரங்கி பகிஜான் படம் நாளை உலகம் முழுக்க ரிலீஸாக இருக்கிறது. இந்நிலையில் அவர் தயாரித்துள்ள ரொமான்ட்டிக், ஆக்ஷ்ன் திரில்லர் படமான ஹீரோ படத்தின் டிரைலர் வௌியீட்டு விழா மும்பையில் நடந்தது. இதில் சூரஜ் பஞ்சோலி, அறிமுக ஹீரோயின் ஆதித்யா ஷெட்டி ஆகியோருடன் தயாரிப்பாளர் சல்மான் கானும் பங்கேற்றார். டிரைலரை வௌியிட்டு சல்மான் பேசும் போது, எனது இடத்தை எனக்கு பிறகு சூரஜ் தான் பிடிப்பார் என்று கூறி அத்தனை மீடியாக்கள் மத்தியிலும் சூரஜ்க்கு புதிய உற்சாகத்தையும், உத்வேகத்தையும் கொடுத்தார் சல்மான். சல்மான் இந்த பேச்டை கேட்டு மிகவும் நெகிழ்ந்து போனார் சூரஜ்.