ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ஹோமி அட்ஜானியா இயக்கத்திலான படத்தில், சுஷாங்க் சிங் ராஜ்புட்டிற்கு ஜோடியாக, தீபிகா படுகோனே நடிக்க உள்ளார். தி பால்ட் இன் அவர் ஸ்டார்ஸ் என்ற ரொமான்டிக் நாவலை அடிப்படையாகக்கொண்டு இந்தப்படம் உருவாக்க உள்ளது. ஹோமி அட்ஜானியாவின் அபிமான நடிகையான தீபிகா படுகோனேவை, இப்படத்தில் நடிக்க வைக்க, ஹோமி முன்கூட்டியே திட்டமிட்டிருந்தார். வருண் தவான் உள்ளிட்ட பல்வேறு ஹீரோக்களின் பெயர்கள், தீபிகாவிற்கு ஜோடியாக பரிசீலீக்கப்பட்டிருந்த நிலையில், இறுதியாக சுஷாந்த் சிங் ராஜ்புட் நடிக்க உள்ளார். இந்த நாவல், ஏற்கனவே, ஹாலிவுட்டில் படமாக வெளியாகி, பெரும்வரவேற்பை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.