ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
நட்சத்திரக் கிரிக்கெட் சீசன் முடிந்து அடுத்து நட்சத்திர பேட்மிண்டன் வந்து விட்டது. இது பிசிஎல். அதாவது செலிபிரிட்டி பேட்மிண்டன் லீக் உருவாகியுள்ளது. இதில் தமிழ்ச் சினிமாவின் நட்சத்திரங்கள் 60 பேர் விளையாடவுள்ளனர். இவர்களில் நடிகர்கள் பரத், ஆதி, வைபவ், சூரி, கிருஷ், மிர்ச்சி சிவா, கிருஷ்ணா, ஆரி, போன்ற நடிகர்கள் மட்டுமல்ல தொழில்நுட்பக் கலைஞர்களும் ஆடுகிறார்கள்.
இம்மாத மூன்றாவது வாரத்தில் புறப்பட்டு ஒரு வாரகாலம் கனடாவில் சுற்றுப் பயணம் செய்யவுள்ளனர். இக்குழுவில் மீனா, சங்கீதா, சங்கவி, காயத்ரி ரகுராம் போன்ற நடிகைகளும் உள்ளனர். நான்கு அணிகள் மோதுகின்றன. இந்த சிபிஎல்-ன் பிராண்ட் அம்பாசிடராக வெங்கட்பிரபு இருப்பார்.