Advertisement

சிறப்புச்செய்திகள்

ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விசாகா சிங்கின் ஹாரர் ரவுண்டு!

13 ஜூலை, 2015 - 10:30 IST
எழுத்தின் அளவு:
Vishaka-singh-starts-their-second-innings

கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் நடித்த விசாகா சிங், அதன்பிறகும் அப்பட நாயகன் சேதுவுக்கு ஜோடியாக வாலிபராஜா என்ற படத்தில் நடித்தார் ஆனால் அந்த படம் இன்னமும் திரைக்கு வரவில்லை. அதனால் அடுத்தபடியாக ஹீரோயினி மட்டுமின்றி வித்தியாசமான கேரக்டர்களிலும் நடிப்பேன் என்று கூறிக்கொண்டு படவேட்டையில் ஈடுபட்டவருக்கு ஒரு ஊர்ல ரெண்டு ராஜா பட வாய்ப்பு கிடைத்தது.


அதையடுத்து இணையதளத்தில் வெளியிட்டிருந்த தனது போட்டோவைப் பார்த்து ஒரு இளைஞர் தவறான கருத்து பகிர்ந்து கொண்டதற்கு கடும் கண்டனம் தெரிவித்து ஒரு பெரும் பப்ளிசிட்டியை தேடிக்கொண்ட விசாகாசிங் அடுத்தபடியாக தமிழில் ஒரு ஹாரர் படத்தில் நடிக்கிறார்.


இந்த படத்தில் அவருக்கு சான்ஸ் கிடைத்ததற்கு காரணமே அவரது கண்கள்தானாம். அந்த கண்களைச்சுற்றி அந்த படத்தில் ஒரு கதையே உள்ளதாம். அதுமட்டுமின்றி, மாயா படத்தில் நயன்தாரா நடித்திருப்பது போன்று இந்த படத்தின் கதையும் விசாகாவை சுற்றித்தான் பின்னப்பட்டிருக்கிறதாம். அதனால் அடுத்தபடியாக ஹாரர் ரவுண்டை அதிரடியான ஆரம்பிக்க உற்சாகமாகிக்கொண்டிருக்கிறார் விசாகாசிங்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in