Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

வெற்றிக்கு வெகு தூரமில்லை: ஈடன்

12 ஜூலை, 2015 - 12:04 IST
எழுத்தின் அளவு:
Actress-Eden-open-talk

ஆண்டவ பெருமாள் படத்தில் அறிமுகமானவர் ஈடன். அழகும், திறமையுமிக்க ஈடன் தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார் என்றுதான் எல்லோரும் கணித்தார்கள். ஆனால் அதன் பிறகு அவர் நடித்த பனி விழும் மலர்வனம் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை. இருக்கு ஆனா இல்லை என்ற திகில் படம் ஒரளவுக்கு அறிமுகத்தை கொடுத்தது.


தற்போது ஈடன் நச், மற்றும் இனி வரும் நாட்கள் என்ற படங்களில் நடித்து வருகிறார். இதில் இனி வரும் நாட்கள் தமிழ், மலையாளம் இரண்டு மொழிகளில் தயாராகும் படம். இரண்டிலுமே கிளாமராக நடித்து வருகிறார். "எதுவுமே போராடாமல் கிடைக்காது. படத்தின் வெற்றி தோல்வி பற்றி எனக்குத் தெரியாது எனக்கு கொடுக்கப்படும் கேரக்டரில் எந்த குறையும் இல்லாமல் நடித்து விடுகிறேன். வித்யா பாலன், நயன்தாரா, அசின் இவர்களை சினிமா உடனே ஏற்றுக் கொள்ளவில்லையே ஆரம்பத்தில் நிராகரிக்கப்பட்டு பின்னர் உயர்ந்த இடத்தை பிடித்தவர்கள்தானே. அப்படியொரு வாய்ப்பு எனக்கும் அமையாமலா போய்விடும். வெற்றிக்கு வெகுதூரம் இல்லை என்று நான் உணர்கிறேன். என்கிறார் ஈடன்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in