ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பஹத் பாசிலும் பார்வதியும் பெங்களூர் டேய்ஸ் படத்தின் முக்கிய பாத்திரங்கள் தான் என்றாலும் இருவரும் சேர்ந்து நடிக்கும் காட்சிகள் எதுவும் படத்தில் இல்லை. க்ளைமாக்ஸ் காட்சியில் கூட இருவரும் மற்றவர்களோடு சேர்ந்து கூட்டத்தோடு கூட்டமாகத்தான் நிற்பார்கள். அந்த குறை தீரும் விதமாக இப்போது இருவரும் 'வர்ஜின்' அதாவது கன்னி என்கிற படத்தில் ஜோடியாக நடிக்க இருக்கிறார்கள். பிரபலமான எடிட்டரான மகேஷ் நாராயணன் இந்தப்படத்தை இயக்குவதன் மூலம் இயக்குனராக அடியெடுத்து வைக்கிறார்..