ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
மலையாளத்தில் நடிகர் நிவின் பாலி நடிப்பில் வெளிவந்த பிரேமம் திரைப்படம் சூப்பர் ஹிட் படமாக அமைந்தது. மாறுபட்ட கதைக்களத்தில் வெளிவந்து ரசிகர்களைக் கவர்ந்த இப்படத்தை தமிழில் நேரம் படத்தை இயக்கிய அல்போன்ஸ் புத்ரன் இயக்கியிருந்தார். நேரம் படத்தின் குழுவினர் இணைந்து உருவாக்கிய பிரேமம் படத்தில் நாயகியாக அனுபமா நடித்திருந்தார். இப்படத்தை பார்த்த தெலுங்கு நடிகர் ராம் தெலுங்கில் இப்படத்தை ரீமேக் செய்ய விரும்புவதாக தகவல் வெளிவந்துள்ளது. மலையாளத்தில் வெளிவந்த த்ரிஷ்யம் படம் தெலுக்கில் நடிகர் வெங்கடேஷ் - மீனா நடிப்பில் ரீமேக் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து பெங்களூர் டேய்ஸ் படமும் தெலுங்கில் ரீமேக் செய்யப்படவுள்ளது.இந்த வரிசையில் தற்போது பிரேமம் படமும் ரீமேக் செய்யப்படவுள்ளதாக கூறப்படுகின்றது.