மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் |
தீரன் சின்னமலை பற்றி தன்னுடைய முகநூல் பக்கத்தில் சிவகுமார் எழுதிய கருத்துக்களுக்கு கடும் விமர்சனங்களும், சில சாதீய மோதல்களும் எழுந்ததைத் தொடர்ந்து முகநூலை விட்டு விலகுவதாக நடிகர் சிவகுமார் அறிவித்தார். ஆனால், அவரது விலகல் அறிவிப்புக்கு பலர் ஆதரவு தெரிவிக்கவில்லை. அவருடைய முகநூல் பக்கத்திலேயே மீண்டும் வர வேண்டும், பல பதிவுகளைப் போட வேண்டும் என்று வேண்டுகோள் வைத்த வண்ணம் இருந்தனர்.