ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
உன்னைப்போல் ஒருவன், பயணம், 6, வெடி என பல படங்களில் நடித்தவர் தெலுங்கு நடிகை பூனம் கவுர். பின்னர், ரணம், வதம், கெஸ்ட், வேட்டை மன்னன், அச்சாரம், என் வழி தனி வழி என பல படங்களில் கமிட்டாகி நடித்தார். அதில் அச்சாரம், என் வழி தனி வழி படங்கள் மட்டுமே ரிலீசாகின. மேலும், தமிழில் அவருக்கு கமர்சியல்ரீதியாக இன்னமும் இடம் கிடைக்கவில்லை. இருப்பினும், தெலுங்கு சினிமாவில் இருந்து இடம்பெயர்ந்து வந்து கோடம்பாக்கத்தில் ஒரு இடத்தை பிடித்தே தீருவேன் என்று தீவிர படவேட்டையில் ஈடுபட்டு வரும் பூனம் கவுர், தற்போது கிருஷ்ணா நடிக்கும் 3 சீட் என்றொரு படத்திலும் கமிட்டாகியிருக்கிறார்.