Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சான்ஸ் கேட்டு செல்லும் உதவி இயக்குனர்களை இன்டர்வியூ பண்ணும் மிஷ்கின்!

29 ஜூன், 2015 - 13:36 IST
எழுத்தின் அளவு:
Mysskin-interviews-his-assocites

ஓநாயும் ஆட்டுக்குட்டி, பிசாசு படங்களுக்குப் பிறகு தனது அடுத்த பட வேலைகளில் ஈடுபட்டிருக்கிறார் மிஷ்கின். அதனால் அவரிடத்தில் சான்ஸ் கேட்டும் நடிகர்கள், உதவி இயக்குனர்களும் படையெடுத்த வண்ணம் உள்ளனர். இந்த பிரச்சினை பிசாசு வெளியானபோதே இருந்ததால் தனது அலுவலக கதவில் வேலை காலி இல்லை என்றொரு நோட்டீஸ் ஒட்டியிருந்தார் மிஷ்கின்.

ஆனால் இப்போது ஸ்கிரிப்ட் வேலைகள் முடிந்து விட்டதால் அந்த நோட்டீஸை எடுத்து விட்டார். அதோடு சான்ஸ் கேட்டு செல்பவர்களிடம் சினிமாவில் அவர்களுக்கான அனுபவத்தைப்பற்றி விசாரிக்காமல், என்னென்ன புத்தகம் படித்திருக்கிறீர்கள்? அதில் பிடித்த விசயங்கள் என்ன? என்று அவர்களிடம் புத்தகம் சார்ந்த விசயங்களையே கேட்கிறாராம் மிஷ்கின்.


அதோடு, நில்லாமல் நான் வெறும் டைரக்டர் மட்டுமின்றி, நடிப்பு, பாட்டு பாடுவது என்று பல முகம் காட்டி வருகிறேன் என்று சொல்லி, உங்களுக்கு சினிமாவில் வேறு என்னென்ன விசயங்கள் தெரியம் என்றும் சான்ஸ் கேட்டு செல்பவர்களை ஒரு வழி பண்ணி விடுகிறாராம்.


இத்தனை நடந்த பிறகு இறுதியாக, தான் சினிமாவில் பின்னணி பாடியிருக்கும் பாடல்களை பட்டியலிட்டு அதிலிருந்து அஞ்சாதேயில் பாடிய, கண்ணதாசன் காரைக்குடி, கள்ளப்படம் படத்தில் பாடிய வெள்ளக்கார ராணி -போன்ற ஹிட் பாடல்களையும் பாடி அசத்துகிறாராம் மிஷ்கின். ஆக, ஆரம்பத்தில் கடுமையாக நடந்து கொள்பவர், பாட்டு பாடத் தொடங்கியதும் ஜாலி மனிதராகி விடுகிறாராம்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in