Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

எஸ்கிமோ காதலுக்கு பதிலாக புதிய டைட்டில் யோசித்து வருகிறார் நலன் குமாரசாமி!

29 ஜூன், 2015 - 12:57 IST
எழுத்தின் அளவு:
Nalan-Kumarasamy-to-change-eskimo-kadhal-title

பீட்சா, தீயா வேலை செய்யனும் குமாரு, ஜிகர்தண்டா ஆகிய படங்களில் கேரக்டர் ரோலில் நடித்தவர் டைரக்டர் நலன்குமாரசாமி. அதோடு, விஜயசேதுபதியை வைத்து சூதுகவ்வும் என்ற படத்தையும் இயக்கியுள்ளார். அதைத் தொடர்ந்து சூதுகவ்வும் படத்தின் இரண்டாம் பாகத்தையும் எடுப்பதாக இருந்தார். ஆனால் அந்த முயற்சி கைவிடப்பட்டது.

இந்த நிலையில், தற்போது மீண்டும் விஜயசேதுபதியை வைத்து இன்னொரு படத்தையும் இயக்கி வருகிறார். ஒரு ஹாலிவுட் படத்தின் கதையை ரீமேக் செய்யும் நலன்குமாரசாமி, அந்த படத்துக்கு முதலில் எஸ்கிமோ காதல் என்றுதான் பெயர் வைத்திருந்தார்.


ஆனால், இப்போது அந்த டைட்டீல் வேண்டாம் என்று புதிதாக ஒரு டைட்டீலை யோசித்து வருகிறாராம். சூதுகவ்வும் பாணியில் வித்தியாசமான டைட்டீலாக தேடும் அவர், இப்போதைக்கு டைட்டில் முடிவாகி விட்டாலும், அதை படப்பிடிப்பு முடிந்த பிறகுதான் மீடியாக்களுக்கு தெரிவிப்பாராம்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in